Our Publications

Our young, talented and committed workforce is our key strength and we work together as a team guided by quality principles to provide only the best for our customers. The language is so simple that can easily understand the subject matter. Our aim is highly fulfilled and there is increasing demand from throughout India.

உணர்வாய் உன்னை

பல்வேறு ஆளுமைத் திறனை வளர்க்கக் கூடிய முறைகளைக் குறித்த தனித்துவமான நாவல். மன மாற்றத்தை ஏற்படுத்தும் உணர்வாய் உன்னை (வாழ்வியல் மேம்பாட்டுக் கலை) புத்தகம்.

குழந்தை மனசு

குழந்தைகளை நம்புங்கள் . எளிமையை விட மேலானது எதுவுமில்லை - அல்லது அதிகக் கடினம் எதுவுமில்லை. ஏனெனில் குழந்தைகளை நாம் நம்ப வேண்டுமானால் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும் என்பதை கூறும் நாவல்.

உளவியல் மற்றும் கற்பித்தல் முறைகள்

உளவியல் மற்றும் கற்பித்தல் என்பது பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். ஆசிரியர் மாணவர்களுக்கு தாங்கள் ஏற்கனவே அறிந்தவைகளோடு புதிய தகவல்களையும் சேர்த்து புதிய புரிதல்களை உருவாக்க வேண்டும்.

புனித பயணங்கள்

புனித யாத்திரைகள் எப்போதுமே கடினமானதுதான். அதிலும் ஹஜ் போன்ற நீண்ட தூர பயணங்கள் தரும் சிரமங்களைவிட பரவசம் அதிகம். இது போன்ற புனித பயண நிகழ்வுகளை குறிக்கும் புத்தகம்.